Tags : radha mohan

News Tamil News

பீல் குட் பட இயக்குனருடன் இணையும் யோகி

மொழி, அபியும் நானும், காற்றின் மொழி என பல பீல் குட் படங்களை இயக்கி தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குனர் ராதா மோகன். இதுமட்டுமல்லாமல், பயணம், 60 வயது மாநிறம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இவர். அடுத்த பீல்குட் கதையோடு நடிகர் யோகி பாபுவுடன் இணையவுள்ளாராம். சமீபகாலத்தில் வெளியாகும் 80 சதவீத படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் மக்களை கவர்ந்து வரும் நடிகர் தான் யோகி பாபு. காலையில் ஒரு படம், மாலையில் ஒரு படம் என […]Read More