Tags : Ratham Movie Review

Reviews

ரத்தம் விமர்சனம்

இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வந்திருக்கும் படம் தான் “ரத்தம்”. தமிழ் படம் 1 மற்றும் 2 படங்களை இயக்கிய இயக்குனரிடம் இருந்து ஒரு சீரியஸ் க்ரைம் த்ரில்லர் கதையோடு ஒரு படம் வெளிவந்திருக்கிறது. எப்படி இருக்கிறது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம். கதைப்படி, குழந்தை பிறக்கும் போது மனைவி இறந்துவிட்டதால், சென்னையை விட்டு […]Read More