Tags : raththam

News Tamil News

ஒரு மாதத்தில் 22 மில்லியன்; வேகமெடுக்கும் சி

இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மஹிமா, நந்திதா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் இரத்தம். சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படம் பெரிதளவில் மக்கள் மத்தியில் சென்றடையவில்லை. இருந்தாலும், இப்படத்தின் ஹிந்தி பதிப்பினை பிரபல நிறுவனமான RKD ஸ்டூடியோஸ் அதிகாரப்பூர்வ யூ டியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இத்தளத்தில் வெளியான ஒரே மாதத்தில் சுமார் 22 மில்லியன் பார்வைகளை இப்படம் கடந்துள்ளது. சுமார் 2 லட்சத்து 43 ஆயிரம் லைக்ஸுகளையும் […]Read More

News Tamil News

சந்திரமுகி 2 ரிலீஸ் தேதி மாற்றம்; கொந்தளித்த

பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படமான சந்திரமுகி வரும் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்தின் சிஜி பணிகள் முடிவடையாததால், படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28 அன்று ஏற்கனவே 4 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சந்திரமுகி 2 வெளியிட்டால் தங்களது திரையரங்குகளின் எண்ணிக்கை பாதிக்கப்படும் என 4 படங்களின் தயாரிப்பாளர்களும் பதட்டத்தில் உள்ளனர். […]Read More

News Tamil News

செப்டம்பர் 28க்கு படையெடுக்கும் படங்கள்!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் சலார் திரைப்படம் வரும் 28 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியதால், அப்படத்தோடு வேறு எந்த படமும் போட்டிபோட்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில், செப்டம்பர் 28 அன்று சலார் வெளியாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அத்தேதியில் மற்ற படங்கள் படையெடுக்கத் தயாராகி விட்டன. அந்த வரிசையில், ஜெயம் ரவி-நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’, சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’, விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ரத்தம்’, ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘பார்க்கிங்’, […]Read More