Tags : Red Sandalwood Review

Reviews

ரெட் சண்டல் வுட் – விமர்சனம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: குரு ராமானுஜம் இசை : சாம் சி எஸ் ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா நடிகர்கள்: வெற்றி, தியா மயூரிக்கா, கே ஜி எப் ராம், எம் எஸ் பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராமன்,  மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், கதைப்படி, படித்த படிப்பிற்கு வேலை எதுவும் கிடைக்காத கபாலி விஷ்வந்த், யாரிடமும் கூறாமல் ஆந்திர காட்டிற்குள் சந்தன மரங்களை வெட்டும் வேலைக்கு சென்று விடுகிறார். அச்சமயம் பார்த்து, அவரின் தந்தையான மாரிமுத்துவிற்கு விபத்து ஏற்படுகிறது. […]Read More