Tags : release plan

News Tamil News

குறித்த நாளில் தான் “லியோ” ரிலீஸ் ஆகும்..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் தான் லியோ. வரும் 19 ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், படம் 18 ஆம் தேதி மாலை வெளிவரும் என்ற வதந்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. அப்படியான எந்த திட்டமும் இல்லை என்று தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி 19 ஆம் தேதி காலை படம் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி தமிழக அரசிடம் […]Read More

அலப்பறை ஏதுமின்றி தெறிக்க விட காத்திருக்கும் “ஜெயிலர்”!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “ஜெயிலர்”. சில தினங்களுக்கு முன் படத்தின் முன்னோட்டமாக ட்ரெய்லர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாகவே கவர்ந்தது. இந்நிலையில், வரும் 10 ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாக இருக்கும் நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியின் கொண்டாட்டத்திற்காக தயாராகி வருகின்றனர்.. தமிழக அரசானது இனி எந்தவொரு படத்திற்கும் அதிகாலை காட்சி கிடையாது என்று உத்தரவு பிறப்பித்திருப்பதால், ஜெயிலர் படத்திற்கும் […]Read More