Tags : RK Suresh

News Tamil News

அய்யய்யோ… தென் மாவட்டம் படத்துக்கு நான் இசையமைப்பாளர்

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் நேற்றைய தினம் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது அடுத்த படமான தென்மாவட்டம் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் ” பத்திரிக்கை, ஊடகம் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு தெளிவு. “தென் மாவட்டம்” படத்தின் இசையமைப்பாளர் நான் தான் என்று யாரிடமும் கமிட் […]Read More