Tags : rkfi

News Tamil News

இன்று வெளியாகிறது ராஜ் கமலின் அடுத்த படத்திற்கான

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்த படத்தயாரிப்பில் இறங்கியிருக்கிறது உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் இன்று மாலை 6.30 மணியளவில் முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிடவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.. சிம்பு நடிக்க தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் விரைவில் உருவாக இருக்கும் அந்த படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கவிருக்கும் அப்டேட் தான் அது என்கிறார்கள். அதிகாரப்பூர்வ செய்தி மாலை வெளிவரும். அதுவரை காத்திருப்போம். இயக்குனர் […]Read More

News Tamil News

தூசி தட்டப்படும் மருதநாயகம்… கமல் ரசிகர்களுக்கு ஒரு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் “விக்ரம்”. சுமார் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது இப்படம். இந்த படத்தை கமல் தனது நிறுவனமான ராஜ் கமல் மூலமாகவே தயாரித்திருந்தார். இதனால், தயாரிப்பு நிறுவனத்துக்கு பல கோடிகள் லாபம் கிடைத்துள்ளது. இதனால், தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து பல படங்களை தயாரிக்க முடிவெடுத்த கமல், தொடர்ந்து உதயநிதி, சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களையும் தயாரிக்கவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு முன் கமல்ஹாசன் நடித்து […]Read More