Tags : roja

News Tamil News

ரஜினி ஒரு ஜீரோ… வெளுத்து வாங்கிய ரோஜா!

சில தினங்களுக்கு முன் ஹைதராபாத் சென்றிருந்த ரஜினிகாந்த், ஆந்திராவின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவின் 100-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். இவ்விழாவிற்கு தலைமை தாங்கியிருந்தார் முன்னள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. விழா மேடையில் பேசிய ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசியிருந்தார். ரஜினியின் இந்த புகழாரத்தை கேட்ட ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், “என்.டி.ராமராவின் 100-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியது சிரிப்பை வரவழைத்துள்ளது. ஹைதராபாத்தில் சந்திரபாபு […]Read More