Tags : rummy

News Tamil News

ஆன்லைன் ரம்மி – சரத்குமாரை சீண்டிய விஷால்..!!

விஷால் நடிக்க உருவாகியிருக்கும் லத்தி திரைப்படம் இம்மாதம் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளுக்காக பல ஊர்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளா விஷால். சேலத்தில் ரசிகர்களை சந்தித்தபின், பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய விஷால், ”ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். பலரது தற்கொலைக்கு காரணமாக இருக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை கட்டாயம் தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்க என்னை கேட்டபோது நான் மறுத்துவிட்டேன். உழைத்து சம்பாதிக்கும் பணம் மட்டுமே வாழ்க்கைக்கு உதவும். தவறான […]Read More