Tags : RunBabyRun

News Tamil News

பிப்ரவரி 3ல் வெளியாகும் படங்கள்

ஆர் ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ரன் பேபி ரன் என்ற படம் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் மைக்கேல் திரைப்படமும் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆர் கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உருவாகியிருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் பிப்.3ல் வெளியாக […]Read More