Tags : sakthivel

News Tamil News

”தி கிரேட் இந்தியன் கிச்சன்”; ரிலீஸ் தேதியை

மலையாளத்தில் மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், அவர் எடுக்கும் முடிவு ஆகியவற்றை சொல்லிய படம் இது. இதன் தமிழ் ரீமேக்கினை இயக்கியிருக்கிறார் ஆர்.கண்ணன். ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் […]Read More