Tags : sangeetha

News Tamil News

சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்த ரெடின்

டாக்டர், கோலமாவு கோகிலா, நாய் சேகர், டிடி ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் கலக்கியவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்து வருகிறார். தமிழ் சினிமாவில் இவருக்கு ரசிகர்கள் பெருகி வரும் நிலையில், இன்று நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை ரெடின் கிங்ஸ்லி இன்று திருமணம் செய்துள்ளார். தம்பதியினரை சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து வருகின்றனர்.  Read More

News Tamil News

தனது மகனுக்காக லைகாவிடம் பேசிய சங்கீதா விஜய்!!

நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய், லைகா தயாரிப்பில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இப்படத்தில், ஹீரோவாக கவின் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டிருக்கிறார் சஞ்சய். சஞ்சய் இயக்குனராக ஆக வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர், மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனம் தான் தன் மகனை அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணிய சங்கீதா, தொடர்ந்து லைகா நிறுவனத்திடம் பேசி இந்த வாய்ப்பை மகனுக்காக பெற்று தந்திருந்திருக்கிறார் சங்கீதா.Read More