சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்த ரெடின் கிங்ஸ்லி

 சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்த ரெடின் கிங்ஸ்லி

டாக்டர், கோலமாவு கோகிலா, நாய் சேகர், டிடி ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் கலக்கியவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் இவருக்கு ரசிகர்கள் பெருகி வரும் நிலையில், இன்று நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை ரெடின் கிங்ஸ்லி இன்று திருமணம் செய்துள்ளார்.

தம்பதியினரை சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து வருகின்றனர்.

 

Related post