Tags : sanjay

News Tamil News

தனது மகனுக்காக லைகாவிடம் பேசிய சங்கீதா விஜய்!!

நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய், லைகா தயாரிப்பில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இப்படத்தில், ஹீரோவாக கவின் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டிருக்கிறார் சஞ்சய். சஞ்சய் இயக்குனராக ஆக வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர், மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனம் தான் தன் மகனை அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணிய சங்கீதா, தொடர்ந்து லைகா நிறுவனத்திடம் பேசி இந்த வாய்ப்பை மகனுக்காக பெற்று தந்திருந்திருக்கிறார் சங்கீதா.Read More

News Tamil News

தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாகும் விஜய்யின் மகன்!?

விஜய்யின் மகன் சஞ்சய்க்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளது. ஆம், தெலுங்கில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் உப்பெண்ணா. இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்யின் மகன் சஞ்சய்யை நடிக்க வைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. உப்பெண்ணா படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை கீர்த்தி ஷெட்டியே தமிழ் ரீமேக்கிலும் நடிப்பார் என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. ஏற்கனவே பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய படத்தில் […]Read More

News Tamil News

விஜய் மகனை இயக்கும் சுதா கொங்கரா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய்யின் மகனான சஞ்சய் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், சில தினங்களுக்கு முன் சஞ்சய், ஒரு குறும்படத்தை இயக்குவது போன்ற புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலானது. இச்சூழ்நிலையில், சூரரைப் போற்று படத்தினை இயக்கிய சுதா கொங்கரா அடுத்ததாக சஞ்சய்யை வைத்து ஒரு படத்தினை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேச விஜய்யை தொடர்பு கொண்டிருக்கிறார் சுதா. […]Read More