Tags : Shoba Chandrasekar

News Tamil News

ட்விட்டரில் தளபதி விஜய்யின் அம்மா.?

இத்தனை ஆண்டுகள் எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் இல்லாமல் இருந்த தளபதி விஜய்யின் தாயாரான ஷோபா சந்திரசேகர், தற்போது முதல் முறையாக ட்விட்டர் பக்கத்தில் இணைந்திருக்கிறார். அதுவும் தன்னுடைய முதல் பதிவு, மகனை குறிப்பிட்டு தான் போட்டுள்ளார். இதற்க்கு தான் விஜய் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வரவேற்று வருகிறார்கள். தன்னுடைய மகன் விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, டுவிட்டரில் இணைந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும், எனது அன்பு மகனின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளது மேலும் […]Read More