Tags : sj surya

News Tamil News

மாஸ் கிளப்பிய போஸ்டர்; அதிரி புதிரி எதிர்பார்ப்பில்

தனுஷின் நடிப்பில் உருவாகி வந்த “கேப்டன் மில்லர்” படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது. இந்நிலையில், தனது அடுத்த படமான 50வது படத்தை தனுஷே இயக்கி நடிக்கவிருக்கிறார். அதற்கான ஆரம்பகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டவர்கள் நடிக்கவிருக்கின்றனர். சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியானது. இதில் தனுஷ், மேலாடை இல்லாமல் மொட்டைத் தலையுடன் […]Read More