பிரபல கன்னட தயாரிப்பாளர் எஸ் ஏ ஸ்ரீனிவாஸின் மகனான நடிகர் சூரஜ் கடந்த ஜூன் 24 ஆம் தேதி அன்று தனது பைக்கில் ஊட்டியில் இருந்து மைசூருக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தார் சூரஜ். அப்போது தனக்கு முன்னிருந்த ஒரு டிராக்டரை முந்திச் செல்ல முயற்சித்த சூரஜ் எதிரில் வந்த டிப்பர் லாரியில் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்திற்குள்ளானார். மைசூரில் இருக்கும் மனிபால் மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப் பட்டார் சூரஜ். சூரஜின் வலது கால் டிப்பர் லாரியின் அடியில் சிக்கி […]Read More