Tags : stay

News Tamil News

ருத்ரன் வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம்

தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ருத்ரன். வரும் வெள்ளியன்று இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், ருத்ரன் படத்தினை வெளியிட இடைக்கால தடை விதிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ருத்ரன் படத்தின் ஹிந்தி உள்ளிட்ட வடமொழி டப்பிங் உரிமையைப் பெற்ற ரெவன்சா என்ற நிறுவனம் 12.25 கோடிக்கு படத்தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததாகவும் இதற்காக முன்பனமாக 10 கோடி செலுத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது. 10 கோடி ரூபாய் முன்பணம் […]Read More