Tags : stop

News Tamil News

10 மணிக்கு மேல் சென்ற ஏ ஆர்

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவ்வப்போது தனது இசைக் கச்சேரியை நடத்தி வருபவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். இந்த நிகழ்ச்சியைக் காண பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதுடன், மாநிலம் விட்டு மாநிலம் சென்றும் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியை கண்டு களித்து வருகின்றனர். அந்த அளவிற்கு ஏ ஆர் ரகுமானின் இசைக்கு மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளங்களே உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் புனேவின் ஏ ஆ ரகுமானின் இசை நிகழ்ச்சி […]Read More