Tags : sudha kongara

News Tamil News

சூர்யா நடிப்பில் சுதா இயக்கத்தில் உருவாகும் “புறநானூறு”

சூர்யா தற்போது நடித்து வரும் கங்குவா படத்தினை முடித்ததும், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், சற்றுமுன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தினை சுதா கொங்கரா இயக்கவிருப்பதாகவும், படத்திற்கு புறநானூறு என்றும் டைட்டில் வைத்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார் ஜி வி பிரகாஷ். இது அவரது சினிமா வாழ்வில் 100வது படமாக இது அமைந்துள்ளது. இப்படத்தில், துல்கர் சல்மான், நஸ்ரியா மற்றும் விஜய் வர்மா நடிக்கவிருக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் எனவும் […]Read More

News Tamil News

மீண்டும் சுதா கொங்கராவோடு கைகோர்க்கும் சூர்யா!?

சூரரைப் போற்று படத்திற்கு பிறகு இயக்குனர் சுதா கொங்கராவோடு மீண்டும் நடிக்கவிருக்கிறார் சூர்யா என்ற செய்தி கோலிவுட்டில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. நடிகர் சூர்யா கங்குவா படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம். வாடிவாசல் படம் ஆரம்பிக்கும் முன்பு குறுகிய காலக்கட்டத்தில் எடுக்கப்படும் படமாக அது இருக்கும் என்கிறார்கள். அதற்கான பணிகள் துவங்கப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கவிருக்கிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு […]Read More

News Tamil News

தலைவர் 171”; அப்போ லோகேஷ் இல்லையா.?

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.. இந்நிலையில், தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றவிருக்கிறார் ரஜினிகாந்த். இந்த படங்களை முடித்ததும், ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். அதன் படப்பிடிப்பு இந்த வருட இறுதிக்குள் தொடங்கும் என்கிறார்கள்., இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் அந்த படத்தை […]Read More