இயக்கம் : ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர்கள் : விஷால், எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்க்ஸ்லி, நிழல்கள் ரவி இசை : ஜி வி பிரகாஷ்குமார் ஒளிப்பதிவு: அபிநந்தன் ராமானுஜம் கதைப்படி, 1975ல் நடக்கும் கதையாக நகர்கிறது. அந்த வருடத்தில் பிரபல விஞ்ஞானியான செல்வராகவன், டைம் ட்ராவலர் டெலிபோன் ஒன்றை கண்டுபிடிக்கிறார். அந்த டெலிபோனை வைத்து இறந்த காலத்திற்கு மட்டுமே பேச முடியும். இந்த டெலிபோன் கண்டுபிடித்த சில மணித்துளிகளில் நடந்த […]Read More