Tags : suspension

News Tamil News

மேடையிலேயே நடிகை மீது “கை” வைத்த மாணவர்…

எட்டு தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அபர்ணா பால முரளி. இந்த படத்திற்குப் பிறகு சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த சூழரைப்போற்று படத்தில் ஹீரோயினாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் இந்த அபர்ணா பாலமுரளி. தற்போது மலையாள படங்களிலும் பிசியாக இருந்து வரும் ஆபரண பால முரளி, அங்கு வினித் ஸ்ரீனிவாசன் உடன் தங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ப்ரொமோஷன் பணிக்காக, அங்குள்ள சட்டக்கல்லூரி ஒன்றிற்கு சென்றிருந்தார் அபர்ணா. அப்போது நிகழ்ச்சியின் மேடையில் அமர்ந்திருந்த அபர்ணா […]Read More