Tags : test

News Tamil News

நயன்தாராவின் “TEST”; காஞ்சிபுரத்தில் ஷூட்டிங் நிறைவு!

பிரபல தயாரிப்பாளரான சஷிகாந்த் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் படம் டெஸ்ட். இப்படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். நேற்று முன் தினம் படப்பிடிப்பானது காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த நயன்தாராவை காண ரசிகர்கள் பலர் திரண்டனர். நேற்று முன்தினம் படப்பிடிப்பு காஞ்சிபுரத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  Read More

News Tamil News

மாதவனை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்!

தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் தான் YNOT ஸ்டூடியோஸ். இந்நிறுவனத்தின் தலைவரான சஷிகாந்த் தொடர்ந்து பல்வேறு படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில், டெஸ்ட் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்க இருக்கிறார் சஷிகாந்த். இதற்கான பூஜை நேற்று நடைபெற்றது.. மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர். மேலும், பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணையவிருப்பதாகவும் படத்தின் இயக்குனர் சஷிகாந்த் கூறியுள்ளார்.Read More