நயன்தாராவின் “TEST”; காஞ்சிபுரத்தில் ஷூட்டிங் நிறைவு!

 நயன்தாராவின் “TEST”; காஞ்சிபுரத்தில் ஷூட்டிங் நிறைவு!

பிரபல தயாரிப்பாளரான சஷிகாந்த் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் படம் டெஸ்ட்.

இப்படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

நேற்று முன் தினம் படப்பிடிப்பானது காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த நயன்தாராவை காண ரசிகர்கள் பலர் திரண்டனர்.

நேற்று முன்தினம் படப்பிடிப்பு காஞ்சிபுரத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post