Tags : thangadurai

News Tamil News

வருடத்துக்கு 30 ஆயிரம் மரங்கள் இலக்கு… –

பிரபல தனியார் தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தங்கதுரை. இவருடைய பழைய ஜோக்குகள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையிலும் கால் பதிக்க ஆரம்பித்திருக்கிறார் நடிகர் தங்கதுரை. இந்நிலையில், தற்போது மரங்களை நடுவதற்கான பணிகளை துவக்கியிருக்கிறார் நடிகர் தங்கதுரை. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “ கடந்த சில மாதங்களுக்கு முன் பசுமை நாயகன் நடிகர் விவேக் சாரின் மரம் வளர்ப்பை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என முடிவெடுத்தேன். […]Read More