Tags : the kerala story

News Tamil News

எந்த ஓடிடி நிறுவனமும் வாங்க முன்வரவில்லை ..

சுதிப்டோ சென் டைஎஅக்‌ஷனில் அடா சர்மா, யோகிதா, சோனியா பலானி உட்பட பலர் நடிச்ச படம், ‘தி கேரளா ஸ்டோரி’ . இந்தியில் உருவான இந்தப் படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திச்சு. கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையைக் கொண்ட இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உட்பட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக் கிளம்பியது. எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மோடியே இப்படத்திற்கு ஆதரவு […]Read More

News Tamil News

மீண்டும் தமிழகத்தில் வெளியானது “தி கேரளா ஸ்டோரி”!

இம்மாதம் 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் “தி கேரளா ஸ்டோரி”. வெளியானது முதல் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித் தவித்தது இந்த படம். சுமார் 5 மொழிகளில் வெளியானது. பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் இந்த படத்தை அந்தந்த அரசு தடை செய்தது. ரிலீஸான அன்றே இந்த படம் வெளியானது தடை செய்யப்பட்டது. இந்நிலையில், இப்படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது உச்ச நீதிமன்றம் […]Read More