ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, யோகிபாபு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “எல் ஜி எம்”. இப்படத்தினை, தனது முதல் தயாரிப்பாக தயாரித்திருக்கிறார் பிரபல கிரிக்கெட் வீரன் எம் எஸ் தோனி. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், எம் எஸ் தோனியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய எம் எஸ் தோனி, “ எனது முதல் டெஸ்ட் போட்டி (2005) சென்னையில்தான் துவங்கியது. எனது அதிகபட்ச டெஸ்ட் […]Read More