Tags : vidharth new movie

Reviews

ஆற்றல் விமர்சனம்

ஜெ.மைகில் தயாரிப்பில், விதார்த், ஸ்ரீதா ராவ், சார்லி, வம்சி கிருஷ்ணா நடிப்பில், கே.எல்.கண்ணன் இயக்கியிருக்கும் படம் “ஆற்றல்”. கதைப்படி, அப்பாவின் பழைய காரை, தானியங்கி காராக மாற்ற நினைக்கிறார் ஹீரோ(விதார்த்). அதற்கு போதிய பணம் இல்லாமல் இருக்க அந்த ப்ராஜெக்ட் அப்படியே நின்று போகிறது. திடீரென அப்பா (சார்லி) சாலை விபத்தில் இறந்து போகிறார். அதன் பின், அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென தானியங்கி காரை உருவாக்குகிறார். ஒரு நாள் பைனான்சியர் ஒருவர் விதார்த்தை அழைத்து உன்னுடைய […]Read More