Tags : vijay 69

News Tamil News

விஜய்யின் கடைசி படத்தை அட்லீ தான் இயக்குகிறாராம்!?

நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் தனது 68வது படமான கோட் படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருந்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து தான் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருப்பதாகவும், அதன்பிறகு தான் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தார் நடிகர் விஜய். இதனைத் தொடர்ந்து விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போகும் அந்த இயக்குனர் யார் என்ற கேள்வி கோலிவுட்டை துளைத்துக் கொண்டிருந்தது. அதற்கு விடை கிடைக்கும் விதமாக, விஜய்யின் அடுத்த படத்தை அட்லீ தான் இயக்கப்போகிறார் […]Read More