Tags : yaathisai review

Reviews

யாத்திசை திரைவிமர்சனம்

ஷக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சுபத்ரா, சமர், வைதேகி அமர்நாத் நடிப்பில், தரணி இராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் “யாத்திசை”. எதை பேசுகிறது இப்படம்? பொதுவாக பேரரசுக்கு-பேரரசுக்கு யுத்தம் நடந்து தான் இதுவரை படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இப்படமோ, ஒரு பேரரசை எதிர்த்து நிக்கும் ஒரு “குடி”யை சார்ந்த மக்கள் பற்றிய ஒரு கதையை பேசுகிறது. அந்தக் கதையில், தமிழன் எவ்வளவு வீரமானவன் என்பதை நமக்கு எடுத்துச் சொல்கிறது “யாத்திசை”. கதைப்படி, பாண்டிய […]Read More