பிப்ரவரி மாதங்கள் வெளியாகும் படங்கள்

 பிப்ரவரி மாதங்கள் வெளியாகும் படங்கள்

இரு பெரும் உயர் நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்த துணிவு மற்றும் வாரிசு இம்மாத திரையரங்கை நிரப்பின.

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதங்கள் வெளியாகும் படங்கள் லிஸ்ட் இதோ…

பிப்ரவரி 3 ஆம் தேதி

ரன் பேபி ரன்
மைக்கேல்
தி கிரேட் இந்தியன் கிச்சன்
பொம்மை நாயகி

பிப்ரவரி 10 ஆம் தேதி

டாடா
காசேதான் கடவுளடா
வசந்த முல்லை

பிப்ரவரி 17 ஆம் தேதி

வாத்தி
பகாசூரன்
சகுந்தலம்

பிப்ரவரி 24ஆம் தேதி

பார்டர்

உள்ளிட்ட படங்கள் பிப்ரவரி மாதம் திரையரங்குகளை நிரப்ப இருக்கின்றன.

Related post