சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த விஜய்… உருகிய யோகிபாபு!

 சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த விஜய்… உருகிய யோகிபாபு!

தற்போதைய சினிமா உலகில் மிகவும் பிஸியான காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு.

பல முன்னணி நட்சத்திரங்களோடு தற்போது அவர் நடித்து வருகிறார். விஜய், அஜித், ரஜினி என பல ஹீரோக்களுடன் நடித்து பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

எப்போதும் கிரிக்கெட் ஆடும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடும் யோகிபாபு, ஒரு நட்சத்திர கிரிக்கெட் வீரரும் ஆவார்.

இந்நிலையில் விஜய் யோகி பாபுவிற்கு பாட்டு ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்..

தனது ட்விட்டர் பக்கத்தில், “திடீரென்று சர்ப்ரைஸ் பேட் கிப்ட் கொடுத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி” என்று பதிவு ஒன்றை போட்டுள்ளார் நடிகர் யோகி பாபு..

Spread the love

Related post