English News News

Megastar Amitabh Bachchan sends his best

The Shahenshah of Bollywood, Amitabh Bachchan shares his accolades for South India’s favourite stalwart actress, Radikaa Sarathkumar for taking the small screen by storm, with the first-ever women centric show, Kodeeswari scheduled to go on-air in COLORS Tamil from December 2019. The Bollywood mega star saluted Radikaa SarathKumar for giving women a platform to showcase […]Read More

News Tamil News

நடிகை ராதிகா சரத்குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கும் அமிதாப்

சென்னை, 9 நவம்பர் 2019: பாலிவுட்டின் முடிசூடா மன்னனாகத் திகழும் அமிதாப் பச்சன், தென்னிந்திய மக்களின் அபிமானத்தைப் பெற்று திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் முத்திரை பதித்திருக்கும் நடிகையான ராதிகா சரத்குமாருக்கு தனது பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். 2019, டிசம்பர் மாதத்திலிருந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் “கோடீஸ்வரி” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம், சின்னத்திரையில் ஒரு பெரும்புயலை உருவாக்கியிருப்பதற்காகவே , அமிதாப் இந்த பாராட்டுதல்களை ராதிகா சரத்குமாருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் […]Read More

English News News

Revealing ‘VAANAM KOTTATTUM’ Movie *Title font

Herewith I forward the press release pertaining to ‘Vaanam Kottattum’ movie Title font First Look which will be releasing 5pm today. Madras Talkies- Lyca Production’s ‘Vaanam Kottattum’ movie shooting is over and the post production work has started now. Dhana is directing the movie. The renowned singer Sid Sriram makes his debut as a Music […]Read More

News Tamil News

வானம் கொட்டட்டும்’ படத்தின் டைட்டில் முதல் பார்வை

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் & லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலர் நடிக்க தனா இயக்குகிறார். இப்படத்திற்கு சித் ஸ்ரீராம் இசையமைக்கிறார். சென்னை, திருநெல்வேலி, குற்றாலம் மற்றும் தமிழ்நாட்டின் தென் பகுதிகள் போன்றவற்றில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. […]Read More

Tamil News Trailer

‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர

அஷுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’ திரைப்பட டிரைலர் – பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர விருந்து சாதனை இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர், பல்வேறு சிறப்பான படைப்புகளை நமக்கு கடந்த காலத்தில் வழங்கியிருந்தாலும், மீண்டும் அத்தகைய ஒரு பிரம்மாண்டமான, கம்பீரமான படைப்பை நம் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார். சஞ்சய் தத், கிரிதி சாணன், அர்ஜுன் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியாகவிருக்கும் அதிரடி திரைப்படமான ‘பானிபட்’ வெளியீட்டு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த டிரைலர் வெளியீட்டுக்கு முன்னதாக, ஊடகவியலாலர்களுக்கென ஒரு […]Read More

Cinema Events News Tamil News

சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பாக திரு. ஆர்.கே

இன்று ., நம் சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பாக., சமீபமாக மலேசிய அரசாரங்கத்தின் டத்தோ விருதுக்கும் மேலான கெளரவமான டத்தோஸ்ரீ பட்டம் பெற்ற நடிகர் & தொழிலதிபர் திரு. ஆர்.கே அவர்களுக்கு., நம் சங்கம் சார்பில் தலைவர் திரு D.R பாலேஷ்வர் , செயலாளர் .R.S. கார்த்திகேயன், இணைச் செயலாளர் திரு.அண்ணாதுரை , செயற்குழு உறுப்பினர்கள் திரு.ராம்@ராமானுஜம், திரு.E.சுகுமார், திரு.சேவியர் , திரு. J சுகுமார், திரு. ஜாக்மென் விஜய் , திரு.மோகன் , திரு.பிரபாகர் , […]Read More

News Tamil News

125 தியேட்டர்களில் இன்று வெளியாகிறது மிக மிக

“ரவீந்தர் சந்திரசேகரனுக்கு தலைவணங்குகிறேன்” ;மேடையில் நெகிழ்ந்த ஸ்ரீபிரியங்கா விரைவில் பெண் காவலர்களுக்கு மொபைல் டாய்லெட்” ; எஸ்.வி.சேகர் நம்பிக்கை “தயாரிப்பாளர்களிடம் சுய கட்டுப்பாடு இல்லை” ; எஸ்.வி.சேகர் தாக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் இல்லை ; சுரேஷ் காமாட்சி வேதனை “யாரை திட்டினோமோ அவர்களுக்கு நன்றி சொல்வது நம் கடமை” ; சுரேஷ் காமாட்சி “அமைச்சர் கடம்பூர் ராஜூ நமக்கு கிடைத்த பொக்கிஷம்” ; சுரேஷ் காமாட்சி பெரிய தியேட்டர்களை இடிக்க அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன் ; […]Read More

News Tamil News

வேலை மீது காட்டும் மரியாதையை வேலை செய்பவர்கள்

“வேலை மீது காட்டும் மரியாதையை வேலை செய்பவர்கள் மீதும் காட்டுங்கள்” – நடிகர் அரீஷ்குமார் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது இந்த ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.. கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். […]Read More