பிரபல தயாரிப்பாளர் வி ஏ துரை காலமானார்!

 பிரபல தயாரிப்பாளர் வி ஏ துரை காலமானார்!

என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி , கஜேந்திரா, பாபா, பிதாமகன் போன்ற படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் V.A.துரை நேற்று இரவு காலமானார்.

கடந்த சில நாட்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த துரை நேற்றிரவு காலமானார்.

இவருக்கு வயது 69. (7.4.1954) இவருக்கு விஜயலட்சுமி, லட்சுமி என்று இரண்டு மனைவிகள் உண்டு. முதல் மனைவிக்கு ஸ்ருதி, சிந்து என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு கீர்த்தனா என்ற ஒரு மகள் இருக்கிறார்.

Related post