5ஆம் தேதி ட்ரெய்லர்; “லியோ” அப்டேட் கொடுத்த படக்குழு!

 5ஆம் தேதி ட்ரெய்லர்; “லியோ” அப்டேட் கொடுத்த படக்குழு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகியிருக்கிறது “லியோ”. படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

வரும் 19 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், பல்வேறு காரணங்களுக்காக படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், படத்தின் ப்ரொமோஷனுக்கு பெரிதும் தடை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது வரும் 5 ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளிவரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுத்துள்ளனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related post