மருத்துவமனையில் குஷ்பூ; உஷாரா இருங்க!

 மருத்துவமனையில் குஷ்பூ; உஷாரா இருங்க!

நடிகையும் பிரபல அரசியல் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருபவருமான குஷ்பூ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது உடல்நிலை மோசமாக உள்ளதால் மருத்துவமனையில் இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் இதை தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

குஷ்பூவுக்கு Adeno virus தொற்று ஏற்பட்டு மிக அதிக ஜுரம் வந்திருக்கிறது. மேலும் உடல்வலி மற்றும் weakness அதிகம் ஆனதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆனதாக அவர் கூறி இருக்கிறார்.”Flu காய்ச்சலின் எந்த அறிகுறிகளையும் சாதாரணமாகி நினைக்காதீர்கள். உங்கள் உடலில் அறிகுறி தெரியும்போது உஷாராகிவிடுங்கள்” என குஷ்பூ எல்லோரையும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

 

Related post