வெள்ளிக்கிழமையில் வெள்ளித்திரை.. இன்று வெளியாகும் படங்கள்!

 வெள்ளிக்கிழமையில் வெள்ளித்திரை.. இன்று வெளியாகும் படங்கள்!

தமிழரசன்

பாபு யோகீஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இன்று வெளியாக இருக்கிறது தமிழரசன்.

இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

படத்தின் நீளம்:

1st half – 1hr 9mins
2nd half – 1hr 7mins

யாத்திசை

அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம், ஏற்கனவே பத்திரிகையாளர்கள் பாராட்டியிருப்பதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்தின் நீளம்

1st half – 59mins
2nd half – 1hr 2mins

யானை முகத்தான்

இயக்குனர் ரெஜீஸ் மிதிலா இயக்கத்தில் யோகிபாபு, ஊர்வசி கருணாகரன், ரமேஷ் திலக் உளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவரும் திரைப்படம் தான் யானை முகத்தான்.

படத்தின் நீளம்:

1st half – 58mins
2nd half – 1hr 9mins

தெய்வ மச்சான்

இயக்குனர் மார்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் விமல் நடிப்பில் இன்று வெளியாக இருக்கும் திரைப்படம் தான் தெய்வ மச்சான்.

முழுக்க முழுக்க காமெடி ஜார்னரில் உருவாகியிருக்கும் இப்படம் சற்று எதிர்பார்ப்போடு வெளியாக இருக்கிறது.

படத்தின் நீளம்

1st half – 1hr 3mins
2nd half – 57mins

 

Related post