Tags : friday release

News Tamil News

நவ.24 வெள்ளி; இன்று திரை காணும் படங்கள்!

சந்தானம் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள 80’ஸ் பில்டப் என்ற படம் இன்று திரைக்கு வர இருக்கிறது. அருள் செழியன் இயக்கத்தில் விதார்த், யோகிபாபு நடிக்க உருவாகியுள்ள குய்கோ என்ற திரைப்படம் இன்று வெளியாக இருக்கிறது. ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா மற்றும் யாஷிகா ஆனந்த் நடிக்க உருவாகியுள்ள சில நொடிகளில் இன்று வெளியாகவுள்ளது. ரியோ, மாளவிகா, பாவ்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜோ என்ற திரைப்படமும் இன்று ரிலீஸ் ஆகிறது. இது போக லாக்கர் மற்றும் […]Read More

News Tamil News

இந்த வாரம் வெளியாகும் 7 படங்கள்!

இந்த வாரம் வெள்ளிக்கிழமை என்று கோலிவுட்டில் 7 படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில், முன்னான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தயாரிப்பில் வெளியாகும் முதல் படமான ‘எல்ஜிஎம்’, சந்தானம் நடித்துள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பரத், வானி போஜன் நடித்துள்ள லவ், நட்டி நடித்துள்ள ”வெப்” ”டைனோசர்ஸ்”, ”பீட்சா 3”, ”அறமுடைத்த கொம்பு” உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில், கடந்த வெள்ளியன்று வெளியான படங்கள் எதுவும் சோபிக்காததால் மீண்டும் மாவீரன் படமே அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு […]Read More

News Tamil News

இந்த வாரம் வரிசை கட்டும் 7 படங்கள்!

தமிழ் சினிமாவில் வார வாரம் பல படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றனர். இதில் பல படங்கள் சில தினங்களே தியேட்டரில் ஓடி, பின் தியேட்டரை விட்டே ஓடி விடுகின்றன. ரசிகர்களின் ரசனைகளை இயக்குனர்கள் பலர் புரிந்துகொள்ளாமல் எடுத்து வரும் படங்களே இங்கு தோல்வியை தழுவி நிற்கின்றன. இந்நிலையில் ஜுலை 7-ம் தேதி 7 திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெற்றி நடித்துள்ள ‘பம்பர்’, நட்டி நடித்துள்ள ‘இன்பினிட்டி’, முனிஷ்காந்த் நடித்துள்ள ‘காடப்புறா கலைக்குழு’, ஹரி உத்ரா […]Read More

News Tamil News

இன்று ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள்!

மாத இறுதியான இன்றும் ஓடிடி தளத்தில் படங்கள் வரிசைக் கட்டி இருக்கின்றன. திரையரங்குகளில் இன்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. ஓடிடி தளத்தில் இன்று (ஏப்ரல் 28) வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை வரிசையாக பார்த்துவிடலாம். Pathu Thala (T) – Prime Dasara (Tl) – Netflix Uturn (H) – Zee5 Ved (Marathi) – Hotstar Scream VI (E) – Paramount+ Citadel (H) […]Read More

News Tamil News

வெள்ளிக்கிழமையில் வெள்ளித்திரை.. இன்று வெளியாகும் படங்கள்!

தமிழரசன் பாபு யோகீஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இன்று வெளியாக இருக்கிறது தமிழரசன். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தின் நீளம்: 1st half – 1hr 9mins 2nd half – 1hr 7mins யாத்திசை அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம், ஏற்கனவே பத்திரிகையாளர்கள் பாராட்டியிருப்பதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் நீளம் 1st half – 59mins 2nd half – 1hr 2mins யானை […]Read More