இந்த வாரம் வெளியாகும் 7 படங்கள்!

 இந்த வாரம் வெளியாகும் 7 படங்கள்!

இந்த வாரம் வெள்ளிக்கிழமை என்று கோலிவுட்டில் 7 படங்கள் வெளியாக இருக்கின்றன.

இதில், முன்னான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தயாரிப்பில் வெளியாகும் முதல் படமான ‘எல்ஜிஎம்’,
சந்தானம் நடித்துள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’
பரத், வானி போஜன் நடித்துள்ள லவ்,
நட்டி நடித்துள்ள ”வெப்”
”டைனோசர்ஸ்”,
”பீட்சா 3”,
”அறமுடைத்த கொம்பு”

உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில், கடந்த வெள்ளியன்று வெளியான படங்கள் எதுவும் சோபிக்காததால் மீண்டும் மாவீரன் படமே அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Related post