பிரபல நடிகர் மம்முட்டியின் தாயார் மரணம்!

 பிரபல நடிகர் மம்முட்டியின் தாயார் மரணம்!

மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் மம்முட்டி.

இவரது தாயார் பாத்திமா இஸ்மாயில் (93) இன்று காலமானார். வயது முதிர்வு நோயால் பாதிக்கப்பட்டு, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறுதிச் சடங்கு இன்று மாலை செம்ப் முஸ்லிம் ஜமியத் பள்ளிவாசலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மம்முட்டியின் தாயார் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

 

Related post