மலையாள இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த எஸ் டி ஆர்!

 மலையாள இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த எஸ் டி ஆர்!

மலையாள பட இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் மலையாள மொழியில் வெளியான திரைப்படம் தான் மஞ்சும்மேல் பாய்ஸ்.

இத்திரைப்படம், கமல் நடிப்பில் உருவாகி வெளிவந்த குணா படத்தினை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படமானது கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழ் பிரபலங்கள் பலரும் இப்படத்தினை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிலம்பரசனும் இயக்குனர் சிதம்பரத்தை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Related post