Tags : ரஜினிகாந்த்

News Tamil News

15 ஆண்டுகளான சிவாஜி; ரஜினியை நேரில் சந்தித்து

மிகப்பெரும் பொருட்செலவில் ஏவிஎம் நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க வெளியான திரைப்படம் தான் “சிவாஜி”. தமிழ் சினிமாவின் வசூல் மழை சாம்ராஜ்யமாக அப்படம் விளங்கியது. இப்படம் வெளியாகி நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதை கொண்டாடும் விதமாக தயாரிப்பு நிறுவனம் நிறைய சுவாரஸ்யமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறது. அத்துடன் இயக்குனர் ஷங்கர் நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் […]Read More

News Tamil News

இளையராஜா ஸ்டூடியோவில் ரஜினி… ஒரு ஸ்வாரஸ்ய சம்பம்!

இளையராஜாவின் பாடல் & ரஜினியின் நடிப்பு, இந்த இரண்டும் ஒன்று சேரும் போது அதற்கு மயங்காத மனங்கள் மிகவும் குறைவு தான். அப்படி இருவரும் பல ஹிட் பாடல்களை ஒலியிலும் ஒளியிலும் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசிக் கொள்வது வழக்கம். அதுபோல், சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது, ‘சாமி ஏதாவது வேலை இருக்குதா’ […]Read More