Tags : 2018

News Tamil News

200 கோடி வசூலை வாரிக்குவித்த 2018

மலையாளத்தில் மே 5 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் படம் தான் 2018. கேரளாவில் 2018 ஆம் ஆண்டு வந்த வெள்ள பாதிப்பினை மையப்படுத்தி வெளியானது இங திரைப்படம் .. இப்படத்தில், குஞ்சாகோ போபன், டோவினோ தாமஸ், ஆஸிப் அலி, வினித் ஸ்ரீனிவாசன், கலையரசன், அஜு வர்கீஸ், பீட்டர், லால், நரேன், அபர்ணா பாலமுரளி, ஷிவதா, அனாமிகா, உள்ளிட்ட மலையாள சினிமா உலகின் பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் […]Read More

News Tamil News

2018 படத்தால் இரண்டு நாட்கள் முடங்கிய கேரள

கேரளாவில் 2018 ஆம் வருடம் ஏற்பட்ட வெள்ளத்தால் பல பாதிப்புகளை சந்தித்தது. இந்த பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் தான் “2018”. இந்த படமானது மே 5 ஆம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. கேரளா பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சக்கை போடு போட்டது. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், குஞ்சாகா போபன, வினித் ஸ்ரீநிவாசன், கலையரசன், ஆசிஃப் அலி, லால், நரேன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஜுட் ஆண்டனி […]Read More