200 கோடி வசூலை வாரிக்குவித்த 2018

 200 கோடி வசூலை வாரிக்குவித்த 2018

மலையாளத்தில் மே 5 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் படம் தான் 2018. கேரளாவில் 2018 ஆம் ஆண்டு வந்த வெள்ள பாதிப்பினை மையப்படுத்தி வெளியானது இங திரைப்படம் ..

இப்படத்தில், குஞ்சாகோ போபன், டோவினோ தாமஸ், ஆஸிப் அலி, வினித் ஸ்ரீனிவாசன், கலையரசன், அஜு வர்கீஸ், பீட்டர், லால், நரேன், அபர்ணா பாலமுரளி, ஷிவதா, அனாமிகா, உள்ளிட்ட மலையாள சினிமா உலகின் பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

மலையாளத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல மொழிகளில் இந்த படம் டப் செய்யப்பட்டது..

இந்த நிலையில், நேற்று வரை இந்த படம் சுமார் 200 கோடி வசூலை குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post