Tags : adi purush

News Tamil News

3 நாட்களில் மண்ணைக் கவ்விய “ஆதி புருஷ்”…

பிரபாஸுடன் சயிப் அலிகான், கிருத்தி சனோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் “ஆதி புருஷ்”. இப்படமானது முழுக்க முழுக்க மோஷன் கேப்சர் டெக்னாலஜி கொண்டு உருவாக்கப்பட்டது. இயக்கியிருந்தா ஓம் ராவத். சுமார் 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், வெளியான முதல்நாளிலே மரண அடி வாங்கியது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக இருந்ததால், நெட்டிசன்களால் பெரிதும் கிண்டலுக்கு உள்ளானது. தொடர்ந்து வசூலிலும் மிகப்பெரும் சரிவை சந்தித்தது ஆதி […]Read More

News Tamil News

மோசமான தோல்வியைக் கண்ட பிரபாஸின் “ஆதி புருஷ்”!

பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே சாதனை செய்யும் அளவில் விற்பனையாகியுள்ள நிலையில், படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. உலகம் முழுவதும் ஆதிபுருஷ் படத்திற்காக 9000 திரையரங்குகள், ஒதுக்கப்பட்டு உள்ளன. தெலுங்கு மொழியில் 1500 திரைகளும், மற்ற அனைத்து மொழிகளுக்கும் 4000 திரைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் 3500 திரைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 […]Read More