Tags : ak63

News Tamil News

மாஸ் லுக்கில் அஜித்குமார்…. சம்பவம் லோடிங்.!

துணிவு படத்திற்குப் பிறகு தனது அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார் நடிகர் அஜித்குமார். இயக்குனர் மகிழ்திருமேனியின் இயக்கத்தில், தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்கிறார் அஜித்குமார். ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது லண்டனில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித்தும் லண்டனில் முகாமிட்டுள்ளார். தனது அடுத்த படத்திற்காக வெறித்தனமாக ஜிம் வொர்க் அவுட் செய்து தனது உடலை குறைத்திருக்கிறார் அஜித். உடல் குறைந்த நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி தற்போது […]Read More

News Tamil News

விக்னேஷ் சிவனைத் தொடர்ந்து அஜித்தை இயக்கும் இயக்குனர்

நடிகர் அஜித்குமார் தற்போது ஹச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அஜித்தின் 63வது படத்தினை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வரும் சூழலில், ஏ ஆர் முருகதாஸிடம் அஜித் ஒரு கதையை ஓகே செய்து வைத்திருப்பதாகவும் அந்த கதையில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் […]Read More