மாஸ் லுக்கில் அஜித்குமார்…. சம்பவம் லோடிங்.!

 மாஸ் லுக்கில் அஜித்குமார்…. சம்பவம் லோடிங்.!

துணிவு படத்திற்குப் பிறகு தனது அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார் நடிகர் அஜித்குமார்.

இயக்குனர் மகிழ்திருமேனியின் இயக்கத்தில், தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்கிறார் அஜித்குமார்.

ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது லண்டனில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித்தும் லண்டனில் முகாமிட்டுள்ளார்.

தனது அடுத்த படத்திற்காக வெறித்தனமாக ஜிம் வொர்க் அவுட் செய்து தனது உடலை குறைத்திருக்கிறார் அஜித்.

உடல் குறைந்த நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி தற்போது பெரும் வைரலாகி வருகிறது.

இன்னும் ஓரிரு வாரங்களில் படத்தின் அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post