Tags : animal

News Tamil News

600 கோடி வசூலை தாண்டி ‘அனிமல்’

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா நடிப்பில் கடந்த 1 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் இந்த ‘அனிமல்’. இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரும் பலமாக பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் படம் இதுவரை சுமார் ரூ.660. 89 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து […]Read More

News Tamil News

5 நாட்களில் 500 கோடியை நெருங்கும் “அனிமல்”

அர்ஜூன் ரெட்டி படத்தினை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் அனிமல். படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தாலும், அதில் இருக்கும் பிரமாண்டத்தால் பல திரையரங்குகளில் இன்னும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் படம் வெளியானது. இந்நிலையில், படம் வெளியாகி 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை சுமார் 481 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. […]Read More

News Tamil News

பாலிவுட்டில் 2023ன் அதிகம் எதிர்பார்க்கப் படும் பட்டியலில்

கடந்த 2022ம் ஆண்டு ஹிந்தி திரையுலகிற்கு ஏதோ சாபம் கிடைத்து விட்டது போல் இருந்தது. காரணம் ஆண்டு முழுக்க 1 படம் கூட ஹிட் அடிக்காத நிலையில் தான் ஹிந்தி சினிமா தத்தளித்து வந்தது. அதில் வெளியான பல படங்கள், ஹிந்து மதத்தை பிறப்பும் படங்களாகவே இருந்தது. மேலும், காவி நிறத்தையோ, மற்ற மதத்தையோ தூக்கி பேசும் நடிகர்களின் படமோ “BOYCOTT” படங்களாக வெளியானது. காரணம் ஒன்றிய அரசின் அரசியல் என்று வெளிப்படையாகவே தெரியும். இதெல்லாம் ஒரு […]Read More