Tags : bakasuran

News Tamil News

பொறாமையாய் உள்ளது … நொந்து போன செல்வராகவன்!

இயக்குனர் செல்வராகவன் கடைசியாக தனுஷை வைத்து நானே வருவேன் படத்தினை இயக்கினார். தற்போது இயக்கத்தை விட நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் செல்வராகவன். இவரது நடிப்பில் தற்போது பகாசூரன் படம் வெளிவந்தது. இந்நிலையில், செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கவலையுடன் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை […]Read More

News Tamil News

வெளியானது பகாசூரன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறியப்பட்டவர் இயக்குனர் மோகன் ஜி. இப்படத்தினைத் தொடர்ந்து திரெளபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். தற்போது செல்வராகவன் மற்றும் நட்டி நடிப்பில் உருவாகி வரும் “பகாசூரன்” படத்தை இயக்கி வருகிறார். சற்று நேரத்திற்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.  Read More