Tags : blue star

News Tamil News

வெற்றியைக் கொண்டாடிய “ப்ளூ ஸ்டார்” படக்குழு!

S.ஜெயக்குமார் இயக்கத்தில் தமிழ் பிரபா எழுத்து மற்றும் வசனத்தில் அசோக் செல்வன், சாந்தணு நடிப்பில் கடந்த வாரம் வெளியானது ப்ளூ ஸ்டார். படம் வெளியானது முதல் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தினை நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரஞ்சித் தயாரித்திருந்தார். இந்நிலையில், படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் அனைவரும் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் அலுவலகத்தில் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.  Read More

News Tamil News

இணையத்தில் வைரலாகும் “புளூஸ்டார்” ட்ரெய்லர்

நடிகர் அசோக்செல்வன், கீர்த்திபாண்டியன் , சாந்தனு, பிரித்வி, திவ்யாதுரைசாமி, நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் “புளூஸ்டார்”. அறிமுக இயக்குனர் ஜெய்குமார் இயக்கியிருக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் கோவிந்த் வசந்தா, தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இளைஞர்கள் வாழ்வில் நீங்கா இடம் பிடித்துள்ள கிரிக்கெட் மற்றும் அதைச்சுற்றி நடக்கும் நட்பு, காதல் என்று முழுக்க ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கிறது புளூஸ்டார். ஜனவரி 25 ம் தேதி வெளியாகும் இந்த […]Read More

News Tamil News

ப்ளூ ஸ்டார் படத்தை கைப்பற்றிய சக்தி பிலிம்

இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தணு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ப்ளூ ஸ்டார். இப்படத்தை நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா ரஞ்சித் தயாரித்திருக்கிறார். இப்படத்தினை தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் விநியோகஸ்தரரான சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. படம் இம்மாதம் 25ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தீற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.Read More